ஒளிப்பதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஒளிப்பதிவு''' (Cinematography) அசைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஒளிப்பதிவு''' (Cinematography) அசையும் படங்களின் படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், [[அறிவியல்|அறிவியலும்]] ஆகும். இது படப்பிடிப்பு, [[படச்சுருள்]] [[உருத்துலக்கல்]] என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும். திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவாளர் திரைப்படங்களின் காட்சி தொடர்பான விடயங்களில் இயக்குனருடன் சேர்ந்து முக்கியமான பங்கு வகிப்பவராக உள்ளார்.

[[பகுப்பு:திரைப்படத்துறை]]
[[பகுப்பு:திரைப்படம்]]

15:40, 27 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஒளிப்பதிவு (Cinematography) அசையும் படங்களின் படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், அறிவியலும் ஆகும். இது படப்பிடிப்பு, படச்சுருள் உருத்துலக்கல் என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும். திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவாளர் திரைப்படங்களின் காட்சி தொடர்பான விடயங்களில் இயக்குனருடன் சேர்ந்து முக்கியமான பங்கு வகிப்பவராக உள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிப்பதிவு&oldid=1531485" இலிருந்து மீள்விக்கப்பட்டது