கனவு மெய்ப்படும் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 45: வரிசை 45:
[[பகுப்பு: சுகி. சிவம் நூல்கள்]]
[[பகுப்பு: சுகி. சிவம் நூல்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:கவிதா வெளியீடு நூல்கள்]]

16:54, 10 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

கனவு மெய்ப்படும் (நூல்)
வகை:சமயம்
துறை:பகவத் கீதை விளக்கம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:112
பதிப்பு:மு.பதிப்பு ஆகத்து 2002

கனவு மெய்ப்படும் என்னும் நூலை எழுதியவர் சுகி. சிவம். பகவத் கீதையை பூர்வாங்கத் தகுதிகள் ஏதும் அற்றவரும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் எழுதப்பட்ட பதினெட்டுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும். இக்கட்டுரைகள் கல்கி இதழில் தொடராக வெளிவந்தவை.

உள்ளடக்கம்

  1. என்னுரை
  2. பதிப்புரை
  3. நல்லதை நோக்கி நடப்போம்
  4. இருக்கிறோமா? வசிக்கிறோமா?
  5. சுகராகம் மீட்டுவோம்
  6. மனதில் உறுதி வேண்டும்
  7. செயலில் வேண்டும் கவனம்!
  8. அது என்ன ஸ்வதர்மம்?
  9. செயலைச் செய் பலனில் பற்று வைக்காதே!
  10. உயிருக்கும் உணவு தருவோம்
  11. ஏஸி அறைபோல் இருப்போம்!
  12. வாழ்க்கை ஒரு தவம்!
  13. சிவப்பாய்த் தெரிந்த வெள்ளை மலர்கள்
  14. ஞானம் கிடைக்கும் நல்ல இடம்
  15. அறிவை டெபாஸிட் இழக்கச் செய்யும் அபாயக் கூட்டணி
  16. எழுந்து நில், போராடு!
  17. எது பொய்? எது மெய்?
  18. பரம்பொருள் விடுகிற பம்பரம்!
  19. ஒரே ஊர்; இரண்டு பாதைகள்!
  20. வாழ்க்கையை ஜெயிக்கலாம் வாருங்கள்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனவு_மெய்ப்படும்_(நூல்)&oldid=1477697" இலிருந்து மீள்விக்கப்பட்டது