பமாக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 102 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 105: வரிசை 105:
}}
}}


'''பமாக்கோ''' (Bamako) [[மாலி]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். [[நைஜர் ஆறு|நைஜர் ஆற்றின்]] எல்லையில் அமைந்துள்ளது.
'''பமாக்கோ''' (Bamako) [[மாலி]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். [[நைஜர் ஆறு|நைஜர் ஆற்றின்]] எல்லையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளை விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ஆறாவது வளர்ந்து வரும் நாடாகவும் விளங்கி வருகிறது. இந்த நாட்டிற்கு பமாக்கோ என்று பெயர் பம்பாரா என்ற வார்த்தையில் இருந்து உருவானதேயாகும். பம்பாரா என்றால் முதலை ஆறு என்று பொருள்.

{{stubrelatedto|தலைநகரம்}}
{{stubrelatedto|தலைநகரம்}}



12:04, 26 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

Bamako
பமாக்கோ
பமாக்கோ
பமாக்கோ
மாலியில் அமைவிடம்
மாலியில் அமைவிடம்
நாடுமாலி
மாவட்டம்பமாக்கோ
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்1,690,471

பமாக்கோ (Bamako) மாலி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். நைஜர் ஆற்றின் எல்லையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளை விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ஆறாவது வளர்ந்து வரும் நாடாகவும் விளங்கி வருகிறது. இந்த நாட்டிற்கு பமாக்கோ என்று பெயர் பம்பாரா என்ற வார்த்தையில் இருந்து உருவானதேயாகும். பம்பாரா என்றால் முதலை ஆறு என்று பொருள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பமாக்கோ&oldid=1445930" இலிருந்து மீள்விக்கப்பட்டது