சுவேதா மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
| Name = ஸ்வேதா மோகன்
| Name = ஸ்வேதா மோகன்
| Img =
| Img =
| Background = solo_singer
| Background = தனிப்பாடகி
| Birth_name = ஸ்வேதா
| Birth_name = ஸ்வேதா
| Born = 1986, [[திருவனந்தபுரம்]], [[கேரளா]], [[இந்தியா]]
| Born = 1986, [[திருவனந்தபுரம்]], [[கேரளா]], [[இந்தியா]]
வரிசை 9: வரிசை 9:
| Mother's Name = [[சுஜாதா மோகன்]]
| Mother's Name = [[சுஜாதா மோகன்]]
| Current Location = சென்னை, இந்தியா
| Current Location = சென்னை, இந்தியா
| Instrument = Vocalist
| Instrument = பாடகி
| Genre = திரைப்பட பின்னணிப் பாடகி
| Genre = திரைப்பட பின்னணிப் பாடகி
| Occupation = பாடகி
| Occupation = பாடகி

03:13, 22 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

ஸ்வேதா மோகன்
இயற்பெயர்ஸ்வேதா
பிறப்பு1986, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகி
இசைக்கருவி(கள்)பாடகி

ஸ்வேதா ஒரு இந்திய பாடகியாவார். இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் பாடகி சுஜாதா மோகனின் மகள்.

சில தமிழ் பாடல்கள்

  • கனவே - சென்னையில் ஒரு நாள்
  • கடவுளின் கோயில் - மயங்கினேன் தயங்கினேன்
  • சத்தம் சத்தமின்றி - ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி
  • யம்மா யம்மா - 7ஆம் அறிவு
  • அமளி துமளி - கோ
  • நீ கோரினால் - 180
  • நீ முத்தம் ஒன்று - போக்கிரி
  • மேகம் மேகம் - கண்ணாமூச்சி ஏனடா
  • குச்சி குச்சி - பம்பாய் (குழந்தை பாடகியாக)
  • இனி அச்சம் அச்சம் இல்லை - இந்திரா (குழந்தை பாடகியாக)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவேதா_மோகன்&oldid=1407132" இலிருந்து மீள்விக்கப்பட்டது