நிரோஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
நிரோஷா 1971ல் ஜனவரி 23ம் தேதி பிறந்தார். இவருடைய தகப்பனார் [[எம். ஆர். ராதா]] ஆவார். மேலும் இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடன் உடன் பிறந்தவர்கள் [[ராதிகா]], மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் [[ராதா ரவி]], [[எம். ஆர். ஆர். வாசு]], ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.
நிரோஷா 1971ல் ஜனவரி 23ம் தேதி பிறந்தார். இவருடைய தகப்பனார் [[எம். ஆர். ராதா]] ஆவார். மேலும் இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடன் பிறந்தவர்கள் [[ராதிகா]], மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் [[ராதா ரவி]], [[எம். ஆர். ஆர். வாசு]], ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.


இவர் அகினி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். பின்பு எண்ணற்ற படங்களில் நடித்தவர், நடிகர் [[ராம்கி]]யை திருமணம் செய்து கொண்டார்.
இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். பின்பு எண்ணற்ற படங்களில் நடித்தவர், நடிகர் [[ராம்கி]]யை திருமணம் செய்து கொண்டார்.


==ஆதாரம்==
==ஆதாரம்==

03:34, 27 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நிரோஷா 1971ல் ஜனவரி 23ம் தேதி பிறந்தார். இவருடைய தகப்பனார் எம். ஆர். ராதா ஆவார். மேலும் இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ராதிகா, மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் ராதா ரவி, எம். ஆர். ஆர். வாசு, ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.

இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். பின்பு எண்ணற்ற படங்களில் நடித்தவர், நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார்.

ஆதாரம்

http://en.wikipedia.org/wiki/Nirosha

http://www.imdb.com/name/nm0632571/

மேலும் பார்க்க

ராதிகா

எம். ஆர். ராதா

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரோஷா&oldid=1390332" இலிருந்து மீள்விக்கப்பட்டது