திருவிசைப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 32: வரிசை 32:
[[பகுப்பு:சைவத் திருமுறைகள்]]
[[பகுப்பு:சைவத் திருமுறைகள்]]
[[பகுப்பு:ஒன்பதாம் திருமுறை]]
[[பகுப்பு:ஒன்பதாம் திருமுறை]]
[[en:Tiruvisaippa]]

11:18, 21 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

திருவிசைப்பா சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாக வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று திருப்பல்லாண்டு. திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்போர் அந்த ஒன்பதின்மர்.[1]

திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது.

ஆசிரியர் பாடல் பெற்றதலம் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை
திருமாளிகைத்தேவர் தில்லை 45
சேந்தனார் திருவீழிமிழலை,திருவாவடுதுறை,திருவிடைக்கழி 3
கருவூர்த்தேவர் 10
பூந்துருத்தி நம்பி காடநம்பி 2
கண்டராதித்தர் 1
திருவாலி அமுதனார் 4
புருடோத்தம நம்பி 2
சேதிராயர் 1

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிசைப்பா&oldid=1385921" இலிருந்து மீள்விக்கப்பட்டது