கபிலபரணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[சிவபெருமான் திருஇந்தாதி]] என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடிய கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் என்னும் சைவ சமய நண்பர்களைக் குறிக்கக் '''கபிலபரணர்''' என்னும் தொடரை முன்னோர் உருவாக்கி வைத்துள்ளனர். இருவரும் புலவர்கள். இவர்கள் சங்கநூல் பாடல்களைப் பாடிய [[கபிலர்|கபிலரோ]], [[பரணர்|பரணரோ]] அல்லர். பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர்கள். கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் எனக் குறிப்பிடப்படுபவர்கள். இருவருமே [[சிவபெருமான் திருஅந்தாதி]] என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடியவர்கள்.
கபிலர், பரணர் என்னும் புலவர்களைக் குறிக்கக் 'கபிலபரணர்' தொடர் கையாளப்படுகிறது. <br />
* கபிலதேவ நாயனார் [[பதினோராம் திருமுறை]]யில் இடம் பெற்றுள்ள [[மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை]], [[சிவபெருமான் திருஇரண்டை மணிமாலை]], [[சிவபெருமான் திருஅந்தாதி]] ஆகிய மூன்று நூல்களைப் பாடியவர்.
இருவரும் புலவர்கள்.
* பரணதேவ நாயனார் [[பதினோராம் திருமுறை]]யில் இடம் பெற்றுள்ள [[சிவபெருமான் திருஅந்தாதி]] பாடியவர்.

இவர்கள் சங்கநூல் பாடல்களைப் பாடிய [[கபிலர்|கபிலரோ]], [[பரணர்|பரணரோ]] அல்லர்.

பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர்கள். <br />
கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் எனக் குறிப்பிடப்படுபவர்கள். <br />
இருவருமே [[சிவபெருமான் திருஅந்தாதி]] என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடியவர்கள்.

கபிலதேவ நாயனார் [[பதினோராம் திருமுறை]]யில் இடம் பெற்றுள்ள [[மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை]], [[சிவபெருமான் திருஇரண்டை மணிமாலை]], [[சிவபெருமான் திருஅந்தாதி]] ஆகிய மூன்று நூல்களைப் பாடியவர்.

பரணதேவ நாயனார் [[பதினோராம் திருமுறை]]யில் இடம் பெற்றுள்ள [[சிவபெருமான் திருஅந்தாதி]] பாடியவர்.


[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]

06:56, 20 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

சிவபெருமான் திருஇந்தாதி என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடிய கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் என்னும் சைவ சமய நண்பர்களைக் குறிக்கக் கபிலபரணர் என்னும் தொடரை முன்னோர் உருவாக்கி வைத்துள்ளனர். இருவரும் புலவர்கள். இவர்கள் சங்கநூல் பாடல்களைப் பாடிய கபிலரோ, பரணரோ அல்லர். பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர்கள். கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் எனக் குறிப்பிடப்படுபவர்கள். இருவருமே சிவபெருமான் திருஅந்தாதி என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடியவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலபரணர்&oldid=1384683" இலிருந்து மீள்விக்கப்பட்டது