டோன்பாஸ் விளையாட்டுக்களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: be:Данбас Арэна
சி தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 58: வரிசை 58:
[[பகுப்பு:உக்ரைனில் விளையாட்டு]]
[[பகுப்பு:உக்ரைனில் விளையாட்டு]]
[[பகுப்பு:விளையாட்டு அரங்குகள்]]
[[பகுப்பு:விளையாட்டு அரங்குகள்]]

[[ar:دونباس أرينا]]
[[ast:Donbass Arena]]
[[az:Donbas Arena]]
[[be:Данбас Арэна]]
[[bg:Донбас Арена]]
[[ca:Donbass Arena]]
[[ckb:دۆنباس ئارێنا]]
[[cs:Donbas Arena]]
[[da:Donbas Arena]]
[[de:Donbass Arena]]
[[el:Ντονμπάς Αρένα]]
[[en:Donbass Arena]]
[[es:Donbass Arena]]
[[et:Donbas Arena]]
[[eu:Donbass Arena]]
[[fa:ورزشگاه دونباس آرنا]]
[[fi:Donbas Arena]]
[[fr:Donbass Arena]]
[[gl:Donbass Arena]]
[[he:דונבס ארנה]]
[[hr:Donbas Arena]]
[[hu:Donbasz Aréna]]
[[id:Donbas Arena]]
[[it:Donbas Arena]]
[[ja:ドンバス・アリーナ]]
[[ka:დონბას არენა]]
[[kk:Донбас Арена]]
[[ko:돈바스 아레나]]
[[lt:Donbaso arena]]
[[mr:दोन्बास अरेना]]
[[nl:Donbas Arena]]
[[no:Donbas Arena]]
[[pl:Donbas Arena]]
[[pt:Donbas Arena]]
[[ro:Donbas Arena]]
[[ru:Донбасс Арена]]
[[simple:Donbass Arena]]
[[sr:Донбас арена]]
[[sv:Donbass Arena]]
[[tr:Donbas Arena]]
[[uk:Донбас Арена]]
[[zh:頓巴斯球場]]

17:15, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

டோன்பாஸ் விளையாட்டுக்களம்
படிமம்:Donezk Donbass Arena 01.JPG
இடம் தோனெத்ஸ்க், உக்ரைன்
அமைவு 48°1′15″N 37°48′35″E / 48.02083°N 37.80972°E / 48.02083; 37.80972
எழும்பச்செயல் ஆரம்பம் 27 சூன் 2006
திறவு 29 ஆகத்து 2009
உரிமையாளர் ஷாக்தார் தோனெத்ஸ்க் கால்பந்துக் கழகம்
ஆளுனர் டோன்பாஸ் விளையாட்டுக்களம்
தரை புல் களம்
கட்டிட விலை $ 400 மில்லியன்
300 மில்லியன்
கட்டிடக்கலைஞர் அரூப் விளையாட்டுக்கள்[1]
General Contractor என்க்கா
குத்தகை அணி(கள்) ஷாக்தார் தோனெத்ஸ்க் கால்பந்துக் கழகம்
யூரோ 2012
அமரக்கூடிய பேர் 51,504[2](கால்பந்தாட்டம்)
பரப்பளவு 105மீ x 68மீ

டோன்பாஸ் விளையாட்டுக்களம் (Donbass Arena) அல்லது டோன்பாஸ் எரீனா (உக்ரைனியன்: Донбас Арена, உருசியம்: Донбасc Арена) உக்ரைன்|உக்ரைனின் தோனெத்ஸ்க் நகரில் அமைந்துள்ள இயற்கை புற்கள விளையாட்டரங்கமாகும். நகரத்தின் மையத்தில் லெனின் காம்சோமோல் பூங்காப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கம் ஆகத்து 29, 2009 அன்று திறக்கப்பட்டது. 52,518 பார்வையாளர்களுக்கான கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில் ஷாக்தார் தோனெத்ஸ்க் கால்பந்துக் கழகத்தின் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. யூரோ 2012 போட்டிகளின் மூன்று குழுச்சுற்று ஆட்டங்களும் ஒரு காலிறுதி மற்றும் ஒரு அரை-இறுதி ஆட்டங்களும் இங்கு நடைபெறுகின்றன.

இந்த வளாகத்தில் விளையாட்டரங்கம் மட்டுமன்றி அருங்காட்சியகம், திணைசார் குளம்பியகங்கள், இரசிகர் மன்றங்கள், உணவகங்கள், உடல்நல மையம் போன்றவையும் அமைந்துள்ளன. இவற்றால் இந்த வளாகம் பெரும் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவிர, இசைக்கச்சேரிகள், கண்காட்சிகள்,குத்துச் சண்டை நிகழ்ச்சிகள் என பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக உள்ளது. இது உய்வுறு பராமரிப்பிற்கு துணை நிற்கும். தோனெத்ஸ்க்கில் இரவு வாழ்க்கைக்குப் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக இவ்விடம் விளங்குகிறது.

துவக்கத்தில் இந்தக் கட்டமைப்பின் செலவு மதிப்பீடு $ 250 மில்லியனாக இருந்தது. பின்னர் இந்த வளாகத்தில் மனமகிழ் பூங்கா அமைத்திட கூடுதலாக 30 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இறுதிச் செலவு USD 400 மில்லியனை எட்டக்கூடும்.[3][4]

இது அமைந்துள்ள டோனெட்ஸ் பாசின் (Donets basin) தொழிற்பேட்டையின் சுருக்க வடிவமாக Donbas எனப்பட்டது.

காட்சியகம்

படிமம்:DONBASS ARENA).jpg
Panorama view after construction

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்