தாம் தூம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: category replacement
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 27: வரிசை 27:
[[பகுப்பு:சண்டைத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சண்டைத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2008 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:2008 தமிழ்த் திரைப்படங்கள்‎]]

[[en:Dhaam Dhoom]]
[[ml:ധാം ധൂം]]
[[mr:दाम दूम]]

20:54, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

Dhaam Dhoom
இயக்கம்ஜீவா
P. C. Sriram
Aneez Jeeva
Manikandan
தயாரிப்புசுனந்தா முரளி மனோகர்
கதைS. Ramakrishnan[1].
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்புஜெயம் ரவி
கங்கனா ரனாத்
லட்சுமி ராய்
ஜெயராம்
ஒளிப்பதிவுP. C. Sriram
விநியோகம்ஐங்கரன்
வெளியீடு29 ஆகஸ்டு 2008
ஓட்டம்150நிமிடம்
மொழிதமிழ்

தாம் தூம் 2008 வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இது சண்டையும் காதலும் கலந்த படம். இந்த படத்தை மறைந்த ஜீவா எழுதி இயக்கினார். இதில் ஜெயம் ரவி, Kangana Ranaut, ஜெயராம், ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆவார்.

இந்த படத்தின் கதை திருமணம் நிச்சயக்கப்பட்ட மருத்துவர் கெளதம் சுப்பரமணியம் ஒரு மருத்துவ மாநாட்டுக்காக உருசியா செல்கிறார். அங்கே அவர் ஒர் அழகியை கொலை செய்தாக குற்றம் சாட்டப்படுகிறார். கைதாகி மொழிதெரியாமல் துன்பப்படுகிறார். அவருக்கு சார்பாக ஒரு தமிழ் தெரிந்த வழக்கறிஞர் வாதாட நியமிக்கப்படுகிறார். ஆனால் ஆதர சூழ்நிலைகள் அவரை குற்றவாழியாக காணிப்பிக்கின்றன. அவர் காவல்துறையிடம், அவர்மீது கொலைக் குற்றம் சாட்டியவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறார். எப்படி இதில் இருந்து அவர் மீழ்கிறார்? இந்த கொலையில் இருந்து தப்ப இந்திய தூதரகம் உதவியதா? அவர் தமது காதலியுடன் மீண்டும் இணைவாரா? இவையே கதையின் இழைகள்.

இந்தப் படத்தின் பெரும் பகுதி உருசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பல உருசிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "Dhaam Dhoom Begins Today". Indiaglitz. பார்க்கப்பட்ட நாள் 15 December. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |work= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்_தூம்&oldid=1351428" இலிருந்து மீள்விக்கப்பட்டது