சுனந்தா முரளி மனோகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுனந்தா முரளி மனோகர்
பிறப்புசெப்டம்பர் 10, 1957[1]
இறப்புதிசம்பர் 30, 2017(2017-12-30) (அகவை 60)
வாழ்க்கைத்
துணை
முரளி மனோகர்
உறவினர்கள்சர்மிளா மன்னே

சுனந்தா முரளி மனோகர் என்பவர் இந்திய-பிரிட்டிஸ் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தன்னுடைய கணவர் மருத்துவர் ஜெ. முரளி மனோகரோடு இணைந்து எண்ணற்ற படங்களை தயாரித்துள்ளனர். இவர்கள் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.[2]

இவர் 2017 டிசம்பர் 30-ல் உயிரிழந்தார்.[3][4]

திரைப்படங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Sunanda Murali Manohar - Times of India". பார்த்த நாள் 18 January 2018.
  2. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் காலமானார் - indiaglitz December 30, 2017 • தமிழ்
  3. "Producer Sunanda Murali Manohar passes away on December 30" (30 December 2017). பார்த்த நாள் 18 January 2018.
  4. "Bidding adieu to Sunanda Murali Manohar in Bengaluru - Times of India". பார்த்த நாள் 18 January 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனந்தா_முரளி_மனோகர்&oldid=2717009" இருந்து மீள்விக்கப்பட்டது