கனடா வாத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ceb:Branta canadensis
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: cs:Berneška velká
வரிசை 38: வரிசை 38:
[[ceb:Branta canadensis]]
[[ceb:Branta canadensis]]
[[chy:Héna'e]]
[[chy:Héna'e]]
[[cs:Berneška velká]]
[[cy:Gŵydd Canada]]
[[cy:Gŵydd Canada]]
[[da:Canadagås]]
[[da:Canadagås]]

12:44, 5 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கனடா வாத்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. canadensis
இருசொற் பெயரீடு
Branta canadensis
(லின்னேயஸ், 1758)
சிற்றினங்கள்
  • B. c. occidentalis
    Dusky Canada Goose
  • B. c. fulva
    Vancouver Canada Goose
  • B. c. parvipes
    Lesser Canada Goose
  • B. c. moffitti
    Moffitt's Canada Goose
  • B. c. maxima
    இராட்சத கனடா வாத்து
  • B. c. interior
    உள்ளக கனடா வாத்து
  • B. c. canadensis
    அத்திலாந்திய கனடா வாத்து
கனடா வாத்துக்களின் வாழிடப் பரம்பல்
கனடா வாத்து கோடையில்: மஞ்சள்
கனடா வாத்து ஆண்டு முழுவதும்: பச்சை
கனடா வாத்து குளிர் காலத்தில்: நீலம்
Cackling Goose கோடையில்: pink

கனடா வாத்து அல்லது கனடா கூஸ் என்பது வட அமெரிக்காவில் வாழும் வாத்து வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இதன் முகமும் கழுத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தின் தொடக்கத்தில் வெள்ளை நிறமான வளைய வடிவம் உண்டு. இதன் உடல் வெள்ளையும் சாம்பலமும் கலந்த நிறம் கொண்டது. கனடா வாத்து 76-110 செமீ நீளம் வரை வளரும். ஆண் வாத்து 3.2-6.5 கிகி எடை உடையது. விரிந்திருக்கும் போது இதன் இறக்கை 127-180 செமீ வரை இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_வாத்து&oldid=1339251" இலிருந்து மீள்விக்கப்பட்டது