கனடா வாத்து
Appearance
கனடா வாத்து | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. canadensis
|
இருசொற் பெயரீடு | |
Branta canadensis (L, 1758) | |
சிற்றினங்கள் | |
| |
கனடா வாத்துக்களின் வாழிடப் பரம்பல் கனடா வாத்து கோடையில்: மஞ்சள் கனடா வாத்து ஆண்டு முழுவதும்: பச்சை கனடா வாத்து குளிர் காலத்தில்: நீலம் Cackling Goose கோடையில்: pink |
கனடா வாத்து (Canada Goose, Branta canadensis) என்பது வட அமெரிக்காவில் வாழும் வாத்து வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இதன் முகமும் கழுத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தின் தொடக்கத்தில் வெள்ளை நிறமான வளைய வடிவம் உண்டு. இதன் உடல் வெள்ளையும் சாம்பலமும் கலந்த நிறம் கொண்டது. கனடா வாத்து 76-110 செமீ நீளம் வரை வளரும். ஆண் வாத்து 3.2-6.5 கிகி எடை உடையது. விரிந்திருக்கும் போது இதன் இறக்கை 127-180 செமீ வரை இருக்கும்.