நைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying pa:ਨੀਲ (ਦਰਿਆ) to pa:ਨੀਲ ਦਰਿਆ
சி r2.7.2) (Robot: Modifying pa:ਨੀਲ ਦਰਿਆ to pa:ਨੀਲ ਨਦੀ
வரிசை 128: வரிசை 128:
[[om:Nile]]
[[om:Nile]]
[[os:Нил]]
[[os:Нил]]
[[pa:ਨੀਲ ਦਰਿਆ]]
[[pa:ਨੀਲ ਨਦੀ]]
[[pl:Nil]]
[[pl:Nil]]
[[pms:Nil]]
[[pms:Nil]]

02:18, 5 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நைல்
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்மத்தியதரைக் கடல்
நீளம்6,650 km (4,132 mi)

நைல் ஆறு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளது. இது உலகில் உள்ள இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்றாகும். பொதுவாக நைல் நதியே உலகின் நீளமான நதி என்று கூறப்பட்டாலும் நீளமானது இதுவா அல்லது அமேசான் நதியா என்ற சர்ச்சை நீடித்து வருகிறது.

உல‌கி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய ந‌தி நை‌ல் ந‌தியாகு‌ம். நைல் நதி ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ளது. இது சூடான், எகிப்து வழியாக பாய்கிறது. ஆஃபிரிக்காவின் பல நாட்டு வயல்களுக்குச் செழிப்பும், மனிதருக்கு உயிரும் ஊட்டுவதுடன், எகிப்தின் நாகரீக வளர்ச்சிக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதுணையும் புரிந்திருக்கிறது. நைல் நதியின் நீளம் 6670 கிலோமீட்டர் (4143 மைல்). புரூண்டியில் பயணத்தைத் தொடங்கும் நைல் நதி, மத்திய தரைக்கடலை ஒட்டி அமைந்துள்ள டெல்டா பகுதிகளை தனது நீர்வளத்தால் செழிப்பாக்குகிறது.

கிளைகள்

நைல் ஆறானது இருபெரும் கிளைகளைக் கொண்டுள்ளது. அவை வெள்ளை நைல் மற்றும் நீல நைல் ஆகும். வெள்ளை நைல் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்தும் நீல நைல் எத்தியோப்பியாவில் இருந்தும் தோடங்குகின்றன. இவை இரண்டும் சூடான் நாட்டில் உள்ள கார்த்தௌம் என்ற இடத்தில் இணைந்து நைல் ஆறாக உருவெடுக்கின்றன. 6650 கி.மீ நீளமுடைய இவ்வாறு மத்தியதரைக்கடலில் இணைகிறது.

நைலும் அமேசானும்

உலகின் நீளமான நதி அமேசானா அல்லது நைல் நதியா என்ற சர்ச்சை பல நாட்களாக நீடித்து வருகிறது. அமேசான் நதியின் நீலம் 6880 கிலோ மீட்டராக இருந்த போதிலும் அதன் ஆரம்பம் பெருவிய படையெடுப்புக்கு முன் நைல் நதியின் நீளமான 6695 கிலோமீட்டர்களை விட அதிகம் என்று கருதப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. Gary Duffy (16 June 2007). "Amazon river 'longer than Nile'". BBC News, Sao Paulo. http://news.bbc.co.uk/2/hi/americas/6759291.stm. பார்த்த நாள்: மே 29, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைல்&oldid=1338771" இலிருந்து மீள்விக்கப்பட்டது