சர்க்காரியா ஆணைக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: hi:सरकारिया आयोग
வரிசை 38: வரிசை 38:


[[en:Sarkaria Commission]]
[[en:Sarkaria Commission]]
[[hi:सरकारिया आयोग]]

12:05, 4 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

சர்காரியா கமிசன் இந்தியாவின் நடுவண் அரசால் 1983ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இக்கமிசனின் இடப்பட்ட பணி மாநிலங்களுக்கும் நடுவண் அரசிற்கும் இடையே உள்ள அதிகாரப் பகிர்வினை ஆய்ந்து இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு மாற்றங்களை பரிந்துரைப்பதாகும்.[1] இக்கமிசனின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் ராஜிந்தர் சிங் சர்காரியா பணியாற்றியமையால் சர்காரியா கமிசன் என அறியப்பட்டது.[1] இக்கமிசனின் மற்ற இரு அங்கத்தினர்களாக பி.சிவராமன் மற்றும் முனைவர்.எஸ்.ஆர்.சென் இருந்தனர்.

1988ஆம் ஆண்டு கமிசன் 1600 பக்கங்கள் கொண்ட தனது இறுதி அறிக்கையை அளித்தது.அதனில் 247 பரிந்துரைகள் இருந்தன. அந்த அறிக்கை பெரியதாக இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக சட்டப்பேரவை அதிகாரங்கள்,ஆளுநர் அதிகாரங்கள் மற்றும் விதி 356 அதிகாரங்கள் பொன்றவற்றில் இயங்குநிலையே நீடித்திருக்க பரிந்துரைத்திருந்தது.[2].

இருப்பினும் இக்கமிசனின் பரிந்துரைகள் அரசினால் நடைமுறைப்படுத்தப் படவில்லை.[2][3]

கமிசன் பல ஆய்வுகளை மேற்கொண்டு,பலரிடமிருந்து தகவல்களைத் திரட்டி, விவாதங்கள் நடத்தி பின்னர் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் சனவரி 1998ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்டது. கீழ்வரும் 19 அத்தியாயங்களில் 247 பரிந்துரைகள் வழங்கியிருந்தது.

  • Chapter 0. Introduction
  • Chapter I. Perspective
  • Chapter II. Legislative Relations
  • Chapter III. Administrative Relations
  • Chapter IV. Role of the Governor
  • Chapter V. Reservation of Bills by Governors for President's consideration and Promulgation of Ordinances
  • Chapter VI. Emergency Provisions
  • Chapter VII. Deployment of Union Armed Forces in States for Public Order Duties
  • Chapter VIII. All India Services
  • Chapter IX. Inter-Governmental Council
  • Chapter X. Financial Relations
  • Chapter XI. Economic and Social Planning
  • Chapter XII. Industries
  • Chapter XIII. Mines and Minerals
  • Chapter XIV. Agriculture
  • Chapter XV. Forests
  • Chapter XVI. Food and Civil Supplies
  • Chapter XVII. Inter-State River Water Disputes
  • Chapter XVIII. Trade, Commerce and Inter-course within the Territory of India
  • Chapter XIX. Mass Media
  • Chapter XX. Miscellaneous Matters
  • Chapter XXI. General Observations
  • Chapter XXII. Appendices

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 The Tribune, Chandigarh, India - Nation
  2. 2.0 2.1 India And The Challenges Of The Twenty First Century
  3. Inter-State Council: Some Progress For State's Rights
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்க்காரியா_ஆணைக்குழு&oldid=1338324" இலிருந்து மீள்விக்கப்பட்டது