ஆனந்தமைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: cs, de, es, fi, fr, he, hu, it, ja, nl, no, pl, ru, sr, sv, ur
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:آناندامید
வரிசை 8: வரிசை 8:
[[en:Anandamide]]
[[en:Anandamide]]
[[es:Anandamida]]
[[es:Anandamida]]
[[fa:آناندامید]]
[[fi:Anandamidi]]
[[fi:Anandamidi]]
[[fr:Anandamide]]
[[fr:Anandamide]]

15:16, 18 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஆனந்தமைடு அமைப்பு வாய்பாடு

ஆனந்தமைடு' (Anandamide) என்பது கன்னாபினாய்டு வகையைச் சேரந்த நரம்பு மண்டலத்தில் உள்ள ஒரு தகவல் கடத்தி. இதன் வேதிப்பெயர் N-அரக்கிடானோயில் எத்தனால் அமைடு (N-arachidonoylethanolamide) என்பதாகும். ஆனந்தமைடு எனும் பெயர் ஆனந்தா என்ற சமசுகிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

ஆனந்தமைடு N-பாஸ்ஃபட்டைடில் எத்தனாலமைன் இல் இருந்து பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தமைடு&oldid=1328000" இலிருந்து மீள்விக்கப்பட்டது