ஆனந்தமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தமைடு அமைப்பு வாய்பாடு

ஆனந்தமைடு' (Anandamide) என்பது கன்னாபினாய்டு வகையைச் சேரந்த நரம்பு மண்டலத்தில் உள்ள ஒரு தகவல் கடத்தி. இதன் வேதிப்பெயர் N-அரக்கிடானோயில் எத்தனால் அமைடு (N-arachidonoylethanolamide) என்பதாகும். ஆனந்தமைடு எனும் பெயர் ஆனந்தா என்ற சமசுகிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

ஆனந்தமைடு N-பாஸ்ஃபட்டைடில் எத்தனாலமைன் இல் இருந்து பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தமைடு&oldid=2745305" இலிருந்து மீள்விக்கப்பட்டது