மீயுரைக் குறியிடு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: ky:HTML (Hyper Text Markup Language)ky:HTML
வரிசை 117: வரிசை 117:
[[tr:HTML]]
[[tr:HTML]]
[[uk:HTML]]
[[uk:HTML]]
[[ur:وراۓمتن زبان تدوین]]
[[ur:ورائےمتن زبان تدوین]]
[[uz:HTML]]
[[uz:HTML]]
[[vi:HTML]]
[[vi:HTML]]

16:30, 12 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

எச்.டி.எம்.எல் (இலங்கை வழக்கம்: எச்.ரி.எம்.எல்) அல்லது மீசுட்டு மொழி என்பது வலைப்பக்க வடிவமைப்பை வரையறை செய்யும் ஒரு அடிப்படை குறியீட்டு மொழி ஆகும். முதல் வலைப்பக்கங்கள் எழுதப்பட்ட மொழி இதுவே ஆகும். இன்றும் இதுவே அனேக வலைப் பக்கங்களுக்கும், பின்னர் வந்த பல மொழிகளுக்கும் அடிப்படையாக அமைக்கிறது. எச் டி எம் எல் கோப்புக்கள் .html அல்லது .htm கோப்பு நீட்சி கொண்ட கோப்புக்களாக அமையும்.

வரலாறு

சேர்னோபில் விபத்திற்குப் பின்னர் அணு மற்றும் முக்கிய விடயங்களை விஞ்ஞானிகள் சிரமமின்றிப் பரிமாறிக் கொள்வதற்காக சேர்ன் ஆய்வுகூடத்தில் பணியாற்றிய டிம் பேர்னாஸ் லீ இதை உருவாக்கினார். இதன் ஆகக்கடைசியான பதிப்பாக 5 ஆவது பதிப்பு ஜனவரி 2008 இல் வெளிவந்தது.

குறியீடு

மீசுட்டுக் குறியீடு பல கூறுகளைக் கொண்டுள்ளது. உறுப்புகள், அவற்றின் பண்புகள் ஆகியவை மீசுட்டு குறியீட்டின் அடிப்படை. பின்வருவது மீசுட்டு பக்கங்கள் எல்லாவற்றுக்கும் ஆடைப்படையானது. எல்லா பக்கங்களிலும் ஆவண வகை, <html> தொடக்க உறுப்பு, <head> தலை தொடக்க உறுப்பு, தலையங்கம் (<title></title>), </head>தலை முடிவு, <body> உடல் தொடக்க உறுப்பு, உள்ளடக்கம், </body> உடல் முடிவு, </html> முடுவு ஆகியவை எல்லா எச்.டி.எம்.எல் பக்கங்களிலும் இருக்கும். தலைப்புக்கு மேலே meta தகவலகள் இடப்படும்.

<!DOCTYPE html>
<html>
 <head>
 <title>Hello HTML</title>
 </head>
 <body>
 <p>Hello World!!</p>
 </body>
</html>

உறுப்புகள்

பண்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீயுரைக்_குறியிடு_மொழி&oldid=1320776" இலிருந்து மீள்விக்கப்பட்டது