குறியீட்டு மொழி
Jump to navigation
Jump to search
கணினியியலில் குறியீட்டு மொழி என்பது ஒரு உள்ளடக்கத்தை (எ.கா உரை) எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும் என்று வரையறை செய்யும் ஒரு செயற்கை மொழி ஆகும். உரைகளுடன் தகுந்த குறியீடுகளை இடுவதன் மூலம் உலாவிக்கோ அல்லது இதர செயலிகளுக்கோ கட்டளைகளை இது பிறப்பிக்கும். மிகவும் பரவலாக பயன்பதுப்படும் ஒரு குறியீட்டு மொழி எச்.ரி.எம்.எல் ஆகும்.