அன்ட்ரூ கிளார்க் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1975): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up
வரிசை 4: வரிசை 4:
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு: 1975 பிறப்புகள்]]
[[பகுப்பு: 1975 பிறப்புகள்]]

[[en:Andrew Clarke (cricketer)]]
[[en:Andrew Clarke (cricketer, born 1975)]]

01:51, 21 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

அன்ட்ரூ கிளார்க் (Andrew Clarke, பிறப்பு: நவம்பர் 9 1975), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 41 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், நான்கு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002-2004 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

அன்ட்ரூ கிளார்க் கிரிக்கட் ஆக்கைவ் இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.