சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: uk:Нетрі
சி r2.6.2) (Robot: Modifying uk:Нетрі to uk:Міські нетрі
வரிசை 35: வரிசை 35:
[[te:మురికివాడ]]
[[te:మురికివాడ]]
[[th:ชุมชนแออัด]]
[[th:ชุมชนแออัด]]
[[uk:Нетрі]]
[[uk:Міські нетрі]]
[[vi:Khu ổ chuột]]
[[vi:Khu ổ chuột]]
[[zh:貧民窟]]
[[zh:貧民窟]]

11:29, 21 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சேரி என்பது ஏழை மக்கள் வாழும் ஊர் அல்லது ஊரின் பகுதி ஆகும். குறிப்பாக இவை தாழ்ந்த, சூழலியல் சிக்கல்கள் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். ஐக்கிய நாடுகள் அமைப்பான யுஎன் - ஹாபிட்டாட்டின் வரையறையின்படி தரக்குறைவான வீடுகள், ஏழ்மை, குடியிருப்போருக்கு பாதுகாப்பற்ற சூழல் போன்றவற்றைக் கொண்டிருக்கும் நகரப்பகுதி சேரியாகும். தமிழ்நாட்டில் சேரி வாழ் மக்கள் சாதிப் பாகுபாட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரி&oldid=1281066" இலிருந்து மீள்விக்கப்பட்டது