பேச்சு:சேரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன், இக்கட்டுரைக்கான செய்தி ஊர்ப் பெயரின் பொதுக்கூற்று வடிவங்கள் எனும் கட்டுரையில் முழுமையாக உள்ளது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:00, 20 சூலை 2011 (UTC)[பதிலளி]

இது ஊரின் பெயர் பற்றியதல்ல. slum என்பது, இந்திய சூழலில் இவ்வாறு அறியப்படுகிறது என்றே கருதுகிறேன். இதனோடு தொடர்புடைய பல கட்டுரைகள் எழுதப்படலாம். --Natkeeran 02:01, 20 சூலை 2011 (UTC)[பதிலளி]
சேரி என்பதற்கான கருத்தை எடுத்து இக்கட்டுரையில் பயன்படுத்திக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதுதான் என் கருத்து.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:04, 20 சூலை 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சேரி&oldid=822667" இலிருந்து மீள்விக்கப்பட்டது