வாய்ப்பாட்டு எடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: lt:Molio masė
சி தானியங்கி இணைப்பு: hu:Moláris tömeg
வரிசை 26: வரிசை 26:
[[hr:Molarna masa]]
[[hr:Molarna masa]]
[[ht:Mas molè]]
[[ht:Mas molè]]
[[hu:Moláris tömeg]]
[[ia:Massa molar]]
[[ia:Massa molar]]
[[id:Massa molar]]
[[id:Massa molar]]

19:08, 23 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

மூலக்கூறு வாய்ப்பாட்டு எடை என்பது ஒரு சேர்மத்தின், மூலக்கூறு வாய்ப்பாட்டில் உள்ள அனைத்து அணுக்களுடைய நிறைகளின் கூட்டித்தொகையே ஆகும். அது மூலக்கூறாகவும், மூலக்கூறாய் இல்லாமலும் இருக்கலாம்.

NaCl, சோடியம் குளோரைடின் வாய்ப்பாட்டு எடையானது சோடியத்தின் அணு நிறை அல்லது எடையையும், குளோரினின் அணு நிறை அல்லது எடையையும், கூட்டித்தொகை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்ப்பாட்டு_எடை&oldid=1217708" இலிருந்து மீள்விக்கப்பட்டது