வாட்டு (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pms:Watt
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ba:Ватт
வரிசை 23: வரிசை 23:
[[arz:وات]]
[[arz:وات]]
[[ast:Vatiu]]
[[ast:Vatiu]]
[[ba:Ватт]]
[[bat-smg:Vats]]
[[bat-smg:Vats]]
[[be:Ват, адзінка вымярэння]]
[[be:Ват, адзінка вымярэння]]

21:14, 15 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

வாட் (Watt) (குறியீடு: W) என்பது திறனை அளக்கும் ஓர் SI அலகு. ஒரு வாட் என்பது ஒரு நொடிக்கு ஒரு ஜூல் ஆற்றல் உருவாகுவதையோ, செல்வாவதையோ, கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. நீராவிப் பொறியின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த சேம்சு வாட்டைச் (James Watt) சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு வாட் என்ற பெயரிட்டனர்.

வரையறை

ஒரு நியூட்டன் விசையை எதிர்த்து ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் செல்லும் பொருள் செய்யும் வேலையின் வீதம் ஒரு வாட் அளவு ஆகும்.


.

எடுத்துக்காட்டுகள்

படியேறிச் செல்பவர் 200  வாட் வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான தானுந்து 25,000 வாட் வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்டு_(அலகு)&oldid=1212488" இலிருந்து மீள்விக்கப்பட்டது