கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: hak:Kiam-khiâu Thai-ho̍k
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ml:കേംബ്രിഡ്ജ് സർവകലാശാല
வரிசை 74: வரிசை 74:
[[lv:Kembridžas universitāte]]
[[lv:Kembridžas universitāte]]
[[mk:Кембрички универзитет]]
[[mk:Кембрички универзитет]]
[[ml:കേംബ്രിഡ്ജ് സർവകലാശാല]]
[[mr:केंब्रिज विद्यापीठ]]
[[mr:केंब्रिज विद्यापीठ]]
[[ms:Universiti Cambridge]]
[[ms:Universiti Cambridge]]

14:35, 15 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகச் சின்னம்
கிளேர் கல்லூரியும், அரசர் கல்லூரியின் ஆலயமும்

கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம் என்பது இங்கிலாந்தில், கேம்பிரிட்ச் என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப் பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது. 31 கல்லூரிகளைக் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 பில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் நிறுவன வளர்ச்சித் தொகையாக வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகமே ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை இங்கிலாந்து அரசிடம் இருந்து பெறுகின்றது.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
University of Cambridge
என்பதில் ஊடகங்கள் உள்ளன.