ஈரப்பதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[File:Cloud forest mount kinabalu.jpg|thumb|right|[[மழைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Cloud forest mount kinabalu.jpg|thumb|right|[[மழைக்காடு|மழைக்காடுகளிலும்]] உயரமான பிரதேசங்களிலும் சார்பு ஈரப்பதம் அதிகமாகும்.]]
[[File:Cloud forest mount kinabalu.jpg|thumb|right|[[மழைக்காடு|மழைக்காடுகளிலும்]] உயரமான பிரதேசங்களிலும் சார்பு ஈரப்பதம் அதிகமாகும்.]]


வளியில் உள்ள நீராவியின் அளவே ஈரப்பதம் அல்லது ஈரப்பதன் எனப்படும். இக்காரணி ஒரு பிரதேசத்தின் [[வானிலை|வானிலையையும்]] [[காலநிலை|காலநிலையையும்]] தீர்மானிக்க உதவும். ஈரப்பதன் பிரதானமாக மூன்று முறைகளில் அளவிடப்படும். '''சார்பற்ற ஈர்ப்பதம்''' என்பது நேரடியாக வளியில் உள்ள ஈரப்பதத்தைக் குறிப்பதாகும். '''சார்பு ஈரப்பதம்''' என்பது சதவீதத்தில் குறிப்பிடும் முறையாகும். '''குறிப்பு ஈரப்பதம்''' என்பது சார்பு விகிதத்தில் வளியின் திணிவுடன் குறிப்பிடும் முறையாகும்.
வளியில் உள்ள நீராவியின் அளவே '''ஈரப்பதம்''' அல்லது '''ஈரப்பதன்''' எனப்படும். இக்காரணி ஒரு பிரதேசத்தின் [[வானிலை|வானிலையையும்]] [[காலநிலை|காலநிலையையும்]] தீர்மானிக்க உதவும். ஈரப்பதன் பிரதானமாக மூன்று முறைகளில் அளவிடப்படும். '''சார்பற்ற ஈர்ப்பதம்''' என்பது நேரடியாக வளியில் உள்ள ஈரப்பதத்தைக் குறிப்பதாகும். '''சார்பு ஈரப்பதம்''' என்பது சதவீதத்தில் குறிப்பிடும் முறையாகும். '''குறிப்பு ஈரப்பதம்''' என்பது சார்பு விகிதத்தில் வளியின் திணிவுடன் குறிப்பிடும் முறையாகும்.


==அளவிடும் முறை==
==அளவிடும் முறை==

15:27, 8 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

மழைக்காடுகளிலும் உயரமான பிரதேசங்களிலும் சார்பு ஈரப்பதம் அதிகமாகும்.

வளியில் உள்ள நீராவியின் அளவே ஈரப்பதம் அல்லது ஈரப்பதன் எனப்படும். இக்காரணி ஒரு பிரதேசத்தின் வானிலையையும் காலநிலையையும் தீர்மானிக்க உதவும். ஈரப்பதன் பிரதானமாக மூன்று முறைகளில் அளவிடப்படும். சார்பற்ற ஈர்ப்பதம் என்பது நேரடியாக வளியில் உள்ள ஈரப்பதத்தைக் குறிப்பதாகும். சார்பு ஈரப்பதம் என்பது சதவீதத்தில் குறிப்பிடும் முறையாகும். குறிப்பு ஈரப்பதம் என்பது சார்பு விகிதத்தில் வளியின் திணிவுடன் குறிப்பிடும் முறையாகும்.

அளவிடும் முறை

ஒரு ஈரமானி

காற்றின் ஈரப்பதத்தை அளவிட ஈரமானி பயன்படுத்தப்படும். புவியின் பல்வேறு பிரதேசங்களின் ஈரப்பதத்தை செய்ம்மதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரப்பதம்&oldid=1207308" இலிருந்து மீள்விக்கப்பட்டது