இலங்கையில் இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இலங்கைச் சமூகம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இலங்கையின் கலாசாரம் சேர்க்கப்பட்டது
வரிசை 26: வரிசை 26:


[[பகுப்பு:இலங்கைச் சமூகம்]]
[[பகுப்பு:இலங்கைச் சமூகம்]]
[[பகுப்பு:இலங்கையின் கலாசாரம்]]


[[en:Islam in Sri Lanka]]
[[en:Islam in Sri Lanka]]

15:03, 8 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இலங்கையில் இசுலாம் கிட்டத்தட்ட 8 வீத சிறுபான்மையினரால் பின்பற்றப்படுகின்றது.[1][2] முசுலிம் சமூகம் இலங்கைச் சோனகர், இந்திய முசுலிம், தமிழ் முசுலிம், மலாயர் என நான்கு இனக்குழுக்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொன்றும் தமக்குரிய பண்பாட்டினையும் பாரம்பரியங்களையும் கொண்டுள்ளனர். இலங்கையில் பொதுவாக "முசுலிம்" என ஒரு இனக்குழுவாக, குறிப்பாக இலங்கைச் சோனகரை குறிப்பிடும்போது அழைக்கப்படுகின்றனர்.

இலங்கை தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறம் முசுலிம் இனக்குழுவையும் இசுலாமையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
கொழும்பிலுள்ள பழைய பள்ளிவாசல் - "ஜமி உல் அல்ஃபார்"

குறிப்புக்கள்

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_இசுலாம்&oldid=1207283" இலிருந்து மீள்விக்கப்பட்டது