முற்றா நிலக்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: gl:Turba
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ka:ტორფი
வரிசை 35: வரிசை 35:
[[it:Torba]]
[[it:Torba]]
[[ja:泥炭]]
[[ja:泥炭]]
[[ka:ტორფი]]
[[ko:이탄]]
[[ko:이탄]]
[[lt:Durpės]]
[[lt:Durpės]]

09:04, 5 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

வெட்டி எடுக்கப்பட்டுள்ள முற்றா நிலக்கரி

முற்றா நிலக்கரி (Peat) என்பது பகுதியளவு சிதைவடைந்த தாவரப் பொருள் அல்லது திசுக்கூழ் ஆகும். உலகின் பல பகுதிகளில் இது முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகெங்கிலும் நான்கு கன டிரில்லியன் முற்றா நிலக்கரி உள்ளது. இது உலகின் இரண்டு விழுக்காடு பரப்பளவிற்குச் சமம். இது எட்டு பில்லியன் டெரா ஜூல் ஆற்றலைத் தரவல்லது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முற்றா_நிலக்கரி&oldid=1204491" இலிருந்து மீள்விக்கப்பட்டது