முற்றா நிலக்கரி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முற்றா நிலக்கரி (Peat) என்பது பகுதியளவு சிதைவடைந்த தாவரப் பொருள் அல்லது திசுக்கூழ் ஆகும். உலகின் பல பகுதிகளில் இது முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகெங்கிலும் நான்கு கன டிரில்லியன் முற்றா நிலக்கரி உள்ளது. இது உலகின் இரண்டு விழுக்காடு பரப்பளவிற்குச் சமம். இது எட்டு பில்லியன் டெரா ஜூல் ஆற்றலைத் தரவல்லது.