விளாதிமிர் பூட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: pnb:ولیڈمر پوٹن
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: lez:Владимир Владимирович Путин
வரிசை 169: வரிசை 169:
[[lb:Wladimir Wladimirowitsch Putin]]
[[lb:Wladimir Wladimirowitsch Putin]]
[[lbe:Владимир Путин]]
[[lbe:Владимир Путин]]
[[lez:Путин, Владимир Владимирович]]
[[lez:Владимир Владимирович Путин]]
[[lt:Vladimiras Putinas]]
[[lt:Vladimiras Putinas]]
[[lv:Vladimirs Putins]]
[[lv:Vladimirs Putins]]

15:22, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

விளாதிமிர் பூட்டின்
Владимир Путин
விளாதிமிர் பூட்டினின் அதிகாரப்பூர்வ படம்
உருசியாவின் அரசுத்தலைவர்
பதவியில்
7 மே 2012
Succeedingதிமித்ரி மெட்வெடெவ்
உருசியாவின் 2வது அரசுத்தலைவர்
பதவியில்
7 மே 2000 – 7 மே 2008
பிரதமர்மிக்கைல் கசியானொவ் (2000-2004)
விக்டர் கிறிஸ்டென்கோ (பொறுப்பு, 2004)
மிக்கைல் கசியானொவ் (2004-2007)
விக்டர் சூப்கொவ் (2007-2008)
முன்னையவர்போரிஸ் யெல்ட்சின்
பின்னவர்திமித்ரி மெட்வெடெவ்
உருசியாவின் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மே 2008
குடியரசுத் தலைவர்திமித்ரி மெட்வெடெவ்
Deputyவிக்டர் சூப்கொவ்
ஈகர் சுவாலொவ்
முன்னையவர்விக்டர் சூப்கொவ்
பதவியில்
9 ஆகத்து 1999 – 7 மே 2000
குடியரசுத் தலைவர்போரிஸ் யெல்ட்சின்
முன்னையவர்செர்கே ஸ்டெபாஷின்
பின்னவர்மிக்கைல் கசியானொவ்
பதில் உருசிய அதிபர்
பதவியில்
31 டிசம்பர் 1999 – 7 மே 2000
பிரதமர்இவரே
முன்னையவர்போரிஸ் யெல்ட்சின் (உருசிய அதிபராக)
பின்னவர்யாருமில்லை
ஐக்கிய மாநிலங்களின் அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
27 மே 2008
முன்னையவர்அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது
உருசியக் கூட்டமைப்பின் முதல் துணைப்பிரதமர்
பதவியில்
9 ஆகத்து 1999 – 16 ஆகத்து 1999
குடியரசுத் தலைவர்போரிஸ் யெல்ட்சின்
பிரதமர்பிரதமர் (பொறுப்பு) இவரே
முன்னையவர்விக்டர் கிறித்தியென்கோ
பின்னவர்மிக்கைல் கசியானொவ்
ஐக்கிய உருசியக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சனவரி 2008
முன்னையவர்போரிஸ் கிறீசுலொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின்

7 அக்டோபர் 1952 (1952-10-07) (அகவை 71)
லெனின்கிராட், சோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர்
அரசியல் கட்சிஐக்கிய உருசியா
பிற அரசியல்
தொடர்புகள்
சோவியத் பொதுவுடமைக் கட்சி (1991க்கு முன்னர்)
துணைவர்லுத்மீலா பூட்டினா[1]
பிள்ளைகள்மரீயா (1985), கத்தரீனா (1986)
முன்னாள் கல்லூரிசென் பீட்டர்ஸ்பேர்க் அரச பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்
கையெழுத்து
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
Military service
பற்றிணைப்பு சோவியத் ஒன்றியம்
கிளை/சேவைகேஜிபி
சேவை ஆண்டுகள்1975-1992
தரம்பல்க்கோவ்னிக்
அலகுSecond Chief Directorate
First Chief Directorate
போர்கள்/யுத்தங்கள்பனிப்போர்
1991 சோவியத் புரட்சி

விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின் (Vladimir Vladimirovich Putin, உருசியம்: Влади́мир Влади́мирович Пу́тин, விளஜீமிர் விளஜீமிரவிச் பூட்டின், பிறப்பு: அக்டோபர் 7, 1952) உருசியக் கூட்டமைப்பின் தற்போதையை பிரதமர். டிசம்பர் 31, 1999 இல் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் இரன்டாவது அரசுத்தலைவரானார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் மே 7, 2008 இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் திமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4 இல் இடம்பெற்ற தேர்தலில் மூன்றாம் முறையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[2]. இவரது பதவிக்காலம் 2012 மே 7 இல் ஆரம்பிக்கின்றது.

வாழ்கைக் குறிப்பு

உருசியா சோவியத் ஒன்றியமாக இருந்த போது அதன் உளவு அமைப்பான கேஜிபி-இல் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சிதறியதால், கொர்பசோவ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற போரிஸ் எல்ட்சினுடன் விளாதிமிர் பூட்டின் உறவு சரியாக அமையவில்லை. எனவே பணியிலிருந்து விலகி தனது உதவியாளரான மெட்வடேவ் உடன் இணைந்து புதிதாகக் கட்சி துவங்கினர். சையூச்னய ரஷ்யா என்று கட்சிக்கு பெயரிட்டார். ஆம் ஆண்டு இவரது கட்சி ரஷ்யாவில் ஆட்சியை பிடித்தது. மே 7, 2000 ஆம் ஆண்டிலிருந்து மே 7, 2008 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்தார். அதற்குமேல் அந்த பதவியை வசிக்க ரஷ்ய நாடாளும் மன்றமான தூமா அரசியல்சாசனப்படி வாய்பில்லை. எனவே 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு மெட்வடேவிற்கு அதிபர் பதவியை கொடுத்துவிட்டு பிரதமர் பதவியை பிடித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த விளாடிமிர் புடின் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 64 சதவீதத்திற்கு மேலான வாக்குகளை பெற்று மூன்றாம் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. BBC NEWS | Europe | Film 'reveals' Putin's love life
  2. http://www.bbc.co.uk/news/world-europe-17254548
  3. http://www.bbc.co.uk/news/world-europe-17254548

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாதிமிர்_பூட்டின்&oldid=1194082" இலிருந்து மீள்விக்கப்பட்டது