நானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12: வரிசை 12:
| website =
| website =
}}
}}
'''நவீன் பாபு காண்ட''' அல்லது '''நானி''' (''Naveen Babu Ghanta'' அல்லது ''Nani'') என்பவர் [[தமிழ்]], [[தெலுங்கு]]த் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். பிறகு, ''அட்டா சம்மா'' என்ற என்ற [[தெலுங்கு]]த் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.
'''நவீன் பாபு காண்ட''' அல்லது '''நானி''' (''Naveen Babu Ghanta'' அல்லது ''Nani'') என்பவர் [[தமிழ்]], [[தெலுங்கு]]த் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.<ref>[http://entertainment.oneindia.in/celebs/nani.html நானி {{ஆ}}]</ref> அதன் பின்னர், [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாக்கத்திலேயே]] வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.<ref>[http://searchandhra.com/biography/nani நானி சுயவிவரம் {{ஆ}}]</ref> பிறகு, ''அட்டா சம்மா'' என்ற என்ற [[தெலுங்கு]]த் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.<ref>[http://www.indiaglitz.com/channels/telugu/review/10458.html அட்டா சம்மா-நகைச்சுவைப் பொழுதுபோக்கான இரண்டரை மணித்தியாலங்கள் {{ஆ}}]</ref>


==தனிப்பட்ட வாழ்வு==
==தனிப்பட்ட வாழ்வு==
வரிசை 45: வரிசை 45:
|-
|-
| [[2012]] || ''சண்டா பய் கப்பிராசு'' || [[தெலுங்கு]] || படப்பிடிப்பில்
| [[2012]] || ''சண்டா பய் கப்பிராசு'' || [[தெலுங்கு]] || படப்பிடிப்பில்
|}<ref>[http://www.imdb.com/name/nm3761004/ நானி (6) {{ஆ}}]</ref>
|}


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

13:10, 17 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

நானி
படிமம்:ActorNani.png
பிறப்புநவீன் பாபு காண்ட
பெப்ரவரி 24, 1984 (1984-02-24) (அகவை 40)
ஐதராபாக்கம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம்ஐதராபாக்கம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிவானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008–இப்போது

நவீன் பாபு காண்ட அல்லது நானி (Naveen Babu Ghanta அல்லது Nani) என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.[1] அதன் பின்னர், ஐதராபாக்கத்திலேயே வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.[2] பிறகு, அட்டா சம்மா என்ற என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.[3]

தனிப்பட்ட வாழ்வு

நானி ஐதராபாக்கத்திலேயே பிறந்து வளர்ந்தார். ஆகத்து 12, 2012இல் இவருக்கு அஞ்சனாவுடன் திருமண உறுதி இடம்பெற்றுள்ளது.[4]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு மொழி குறிப்புகள்
2008 அட்டா சம்மா தெலுங்கு
2009 இரைடு தெலுங்கு
2009 சினேகிட்டுட தெலுங்கு
2010 பீம்லி கபடி சட்டு தெலுங்கு
2011 அலா மொதலைந்தி தெலுங்கு
2011 வெப்பம் தமிழ் சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுகள்
2011 பில்ல சமீந்தார் தெலுங்கு
2012 ஈகா தெலுங்கு
2012 நான் ஈ தமிழ்
2012 எட்டோ வெள்லிப்போயிந்தி மனசு தெலுங்கு படப்பிடிப்பில்
2012 பைசா தெலுங்கு படப்பிடிப்பில்
2012 சண்டா பய் கப்பிராசு தெலுங்கு படப்பிடிப்பில்

[5]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானி&oldid=1191274" இலிருந்து மீள்விக்கப்பட்டது