உயிரணு மென்சவ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைதிருத்தம்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Cell membrane detailed diagram 4.svg|thumb|400px| [[மெய்க்கருவுயிரி|மெய்க்கருவுயிரியின்]] உயிரணு மென்சவ்வு விளக்கப்படம்]]
[[Image:Cell membrane detailed diagram 4.svg|thumb|400px| [[மெய்க்கருவுயிரி|மெய்க்கருவுயிரியின்]] உயிரணு மென்சவ்வு விளக்கப்படம்]]


'''உயிரணு மென்சவ்வு''' அல்லது '''கலமென்சவ்வு''' (cell membrane) அல்லது '''முதலுருமென்சவ்வு''' (plasma membrane) எனப்படும் உயிரியச்சவ்வானது அனைத்து [[உயிரணு]]க்களின் முதலுருவை, அதன் புறவெளியிலிருந்துப் பிரிக்கின்றது<ref>[http://users.rcn.com/jkimball.ma.ultranet/BiologyPages/C/CellMembranes.html Kimball's Biology Pages], Cell Membranes</ref>. உயிரணு மென்சவ்வானது தேர்ந்தெடுக்கப்பட்ட [[அயனி|அயனிகளும்]], [[கரிமம்|கரிம]] [[மூலக்கூறுகள்|மூலக்கூறுகளும்]] ஊடுருவத்தக்கதாக உள்ள பகுதி-ஊடுருவும் மென்சவ்வாக (semipermeable membrane) உள்ளதால் செல்களின் உள்ளேயும், வெளியேயும் திரவியங்களின் பெயர்வினைக் கட்டுபடுத்துகின்றன<ref name=MBOC>{{cite book |author=Alberts B, Johnson A, Lewis J, ''et al.'' |title=Molecular Biology of the Cell |edition=4th |isbn=0-8153-3218-1 |year=2002 |url=http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mboc4.section.1864 |publisher=Garland Science |location=New York}}</ref>. அடிப்படையாக, உயிரணுக்களை வெளிப்புற அழுத்தங்களிலிருந்து செல் மென்சவ்வு பாதுகாக்கிறது. இது [[கொழுமிய ஈரடுக்கு|கொழுமிய ஈரடுக்கில்]] [[புரதம்|புரதங்கள்]] பொதிந்ததாக உள்ளது. உயிரணு மென்சவ்வுகள் உயிரணு ஒட்டிணைவு (cell adhesion), அயனி கடத்துமை (ionic conductivity), உயிரணு சமிக்ஞை (cell signaling) முதலிய உயிரணு செயல்முறைகளிலும், செல் சுவர், செல்புறவெளி பல்பகுதியக் கிளைக்கோப்புரதம் (கிளைக்கோகாலிக்சு; Glycocalyx), செல்லக திசுசட்டகம் (சைடோஸ்கெலிடன்) முதலிய பல்வேறு உயிரணு புறவெளி வடிவங்கள் இணையும் மேற்பரப்பாகவும் செயல்படுகிறது. உயிரணு மென்சவ்வுகளைச் செயற்கையான முறையில் மீள்தொகுப்புச் செய்ய முடியும்<ref name="JACS-20111229">{{cite journal |last1=Budin |first1=Itay|last2=Devaraj |first2=Neal K. |title=Membrane Assembly Driven by a Biomimetic Coupling Reaction|url=http://pubs.acs.org/doi/abs/10.1021/ja2076873|journal=Journal of the American Chemical Society |date=December 29, 2011 |volume=134 (2) |pages=751–753 |doi=10.1021/ja2076873|accessdate=February 18, 2012 }}</ref><ref name="SD-20120125">{{cite web |author=Staff |title=Chemists Synthesize Artificial Cell Membrane|url=http://www.sciencedaily.com/releases/2012/01/120125132822.htm|date=January 25, 2012 |publisher=ScienceDaily|accessdate=February 18, 2012}}</ref><ref name="KZ-20120126">{{cite web |author=Staff|title=Chemists create artificial cell membrane|url=http://www.kurzweilai.net/chemists-create-artificial-cell-membrane|date=January 26, 2012 |publisher=Ray Kurzweil, kurzweilai.net|accessdate=February 18, 2012 }}</ref>.
'''உயிரணு மென்சவ்வு''' அல்லது '''கலமென்சவ்வு''' (cell membrane) அல்லது '''முதலுருமென்சவ்வு''' (plasma membrane) எனப்படும் உயிரியச்சவ்வானது அனைத்து [[உயிரணு]]க்களின் முதலுருவை, அதன் புறவெளியிலிருந்துப் பிரிக்கின்றது<ref>[http://users.rcn.com/jkimball.ma.ultranet/BiologyPages/C/CellMembranes.html Kimball's Biology Pages], Cell Membranes</ref>. இது ''தேர்ந்து ஊடுபுகவிடும் தன்மையைக்'' (selectively permeable) கொண்டது.
உயிரணு மென்சவ்வானது தேர்ந்தெடுக்கப்பட்ட [[அயனி|அயனிகளும்]], [[கரிமம்|கரிம]] [[மூலக்கூறுகள்|மூலக்கூறுகளும்]] ஊடுருவத்தக்கதாக உள்ள பகுதி-ஊடுருவும் மென்சவ்வாக (semipermeable membrane) உள்ளதால் செல்களின் உள்ளேயும், வெளியேயும் திரவியங்களின் பெயர்வினைக் கட்டுபடுத்துகின்றன<ref name=MBOC>{{cite book |author=Alberts B, Johnson A, Lewis J, ''et al.'' |title=Molecular Biology of the Cell |edition=4th |isbn=0-8153-3218-1 |year=2002 |url=http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mboc4.section.1864 |publisher=Garland Science |location=New York}}</ref>. அடிப்படையாக, உயிரணுக்களை வெளிப்புற அழுத்தங்களிலிருந்து செல் மென்சவ்வு பாதுகாக்கிறது. இது [[கொழுமிய ஈரடுக்கு|கொழுமிய ஈரடுக்கில்]] [[புரதம்|புரதங்கள்]] பொதிந்ததாக உள்ளது. உயிரணு மென்சவ்வுகள் உயிரணு ஒட்டிணைவு (cell adhesion), அயனி கடத்துமை (ionic conductivity), உயிரணு சமிக்ஞை (cell signaling) முதலிய உயிரணு செயல்முறைகளிலும், செல் சுவர், செல்புறவெளி பல்பகுதியக் கிளைக்கோப்புரதம் (கிளைக்கோகாலிக்சு; Glycocalyx), செல்லக திசுசட்டகம் (சைடோஸ்கெலிடன்) முதலிய பல்வேறு உயிரணு புறவெளி வடிவங்கள் இணையும் மேற்பரப்பாகவும் செயல்படுகிறது. உயிரணு மென்சவ்வுகளைச் செயற்கையான முறையில் மீள்தொகுப்புச் செய்ய முடியும்<ref name="JACS-20111229">{{cite journal |last1=Budin |first1=Itay|last2=Devaraj |first2=Neal K. |title=Membrane Assembly Driven by a Biomimetic Coupling Reaction|url=http://pubs.acs.org/doi/abs/10.1021/ja2076873|journal=Journal of the American Chemical Society |date=December 29, 2011 |volume=134 (2) |pages=751–753 |doi=10.1021/ja2076873|accessdate=February 18, 2012 }}</ref><ref name="SD-20120125">{{cite web |author=Staff |title=Chemists Synthesize Artificial Cell Membrane|url=http://www.sciencedaily.com/releases/2012/01/120125132822.htm|date=January 25, 2012 |publisher=ScienceDaily|accessdate=February 18, 2012}}</ref><ref name="KZ-20120126">{{cite web |author=Staff|title=Chemists create artificial cell membrane|url=http://www.kurzweilai.net/chemists-create-artificial-cell-membrane|date=January 26, 2012 |publisher=Ray Kurzweil, kurzweilai.net|accessdate=February 18, 2012 }}</ref>.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

13:46, 20 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

மெய்க்கருவுயிரியின் உயிரணு மென்சவ்வு விளக்கப்படம்

உயிரணு மென்சவ்வு அல்லது கலமென்சவ்வு (cell membrane) அல்லது முதலுருமென்சவ்வு (plasma membrane) எனப்படும் உயிரியச்சவ்வானது அனைத்து உயிரணுக்களின் முதலுருவை, அதன் புறவெளியிலிருந்துப் பிரிக்கின்றது[1]. இது தேர்ந்து ஊடுபுகவிடும் தன்மையைக் (selectively permeable) கொண்டது.

உயிரணு மென்சவ்வானது தேர்ந்தெடுக்கப்பட்ட அயனிகளும், கரிம மூலக்கூறுகளும் ஊடுருவத்தக்கதாக உள்ள பகுதி-ஊடுருவும் மென்சவ்வாக (semipermeable membrane) உள்ளதால் செல்களின் உள்ளேயும், வெளியேயும் திரவியங்களின் பெயர்வினைக் கட்டுபடுத்துகின்றன[2]. அடிப்படையாக, உயிரணுக்களை வெளிப்புற அழுத்தங்களிலிருந்து செல் மென்சவ்வு பாதுகாக்கிறது. இது கொழுமிய ஈரடுக்கில் புரதங்கள் பொதிந்ததாக உள்ளது. உயிரணு மென்சவ்வுகள் உயிரணு ஒட்டிணைவு (cell adhesion), அயனி கடத்துமை (ionic conductivity), உயிரணு சமிக்ஞை (cell signaling) முதலிய உயிரணு செயல்முறைகளிலும், செல் சுவர், செல்புறவெளி பல்பகுதியக் கிளைக்கோப்புரதம் (கிளைக்கோகாலிக்சு; Glycocalyx), செல்லக திசுசட்டகம் (சைடோஸ்கெலிடன்) முதலிய பல்வேறு உயிரணு புறவெளி வடிவங்கள் இணையும் மேற்பரப்பாகவும் செயல்படுகிறது. உயிரணு மென்சவ்வுகளைச் செயற்கையான முறையில் மீள்தொகுப்புச் செய்ய முடியும்[3][4][5].

மேற்கோள்கள்

  1. Kimball's Biology Pages, Cell Membranes
  2. Alberts B, Johnson A, Lewis J, et al. (2002). Molecular Biology of the Cell (4th ). New York: Garland Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8153-3218-1. http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mboc4.section.1864. 
  3. Budin, Itay; Devaraj, Neal K. (December 29, 2011). "Membrane Assembly Driven by a Biomimetic Coupling Reaction". Journal of the American Chemical Society 134 (2): 751–753. doi:10.1021/ja2076873. http://pubs.acs.org/doi/abs/10.1021/ja2076873. பார்த்த நாள்: February 18, 2012. 
  4. Staff (January 25, 2012). "Chemists Synthesize Artificial Cell Membrane". ScienceDaily. பார்க்கப்பட்ட நாள் February 18, 2012.
  5. Staff (January 26, 2012). "Chemists create artificial cell membrane". Ray Kurzweil, kurzweilai.net. பார்க்கப்பட்ட நாள் February 18, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரணு_மென்சவ்வு&oldid=1142058" இலிருந்து மீள்விக்கப்பட்டது