மனைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ro:Soție
சி தானியங்கி இணைப்பு: su:Pamajikan
வரிசை 40: வரிசை 40:
[[simple:Wife]]
[[simple:Wife]]
[[sl:Žena]]
[[sl:Žena]]
[[su:Pamajikan]]
[[te:భార్య]]
[[te:భార్య]]
[[tr:Karı]]
[[tr:Karı]]

19:13, 17 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுக்கிடையே ஏற்படுகின்ற புதிய உறவில் அந்தப் பெண் அவளை மணந்து கொண்ட ஆணுக்கு மனைவி என்ற உறவு முறையினள் ஆகின்றாள். மனைவி என்ற இந்த உறவுக்குரிய கடமைகளும், உரிமைகளும் சமுதாயங்களின் பண்பாட்டு அம்சங்களின் அடிப்படையில் வேறுபட்டு அமைகின்றன.

மேலும் மனைவி என்பவள் அந்த ஆணின் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய தொடர்புடையவள். அவனது வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பவள் ஆகிறாள். குடும்ப உறவுகளைப் பேணி அதன் மூலம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகளைத் தருபவள்


இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனைவி&oldid=1139675" இலிருந்து மீள்விக்கப்பட்டது