வட்டெறிதல் (விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி மதனாஹரன் பயனரால் எறிதட்டு எறிதல், தட்டெறிதல் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
(வேறுபாடு ஏதுமில்லை)

14:00, 15 மே 2012 இல் நிலவும் திருத்தம்

எறிதட்டு எறிபவர் ஒருவரின் சிலை, கோபனாவன்.

எறிதட்டு எறிதல் (discus throw) என்ற தட கள விளையாட்டில் கனமான தட்டு ஒன்றை மிகுந்த தொலைவிற்கு எறிதல் நோக்கமாகும். இந்தப் போட்டியை கி.மு 708 இலேயே பண்டைய கிரேக்கத்தில் விளையாடியதாகத் தெரிகிறது.[1] போட்டிகளில் மற்ற போட்டியாளர்களை விட மிகுந்த தொலைவிற்கு எறிந்தவரே வெற்றி பெற்றவராவார்.


தொடர்புடைய பக்கங்கள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டெறிதல்_(விளையாட்டு)&oldid=1108842" இலிருந்து மீள்விக்கப்பட்டது