தனிமனித நிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: de:Private Finanzplanung
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:امور مالی شخصی
வரிசை 20: வரிசை 20:
[[de:Private Finanzplanung]]
[[de:Private Finanzplanung]]
[[en:Personal finance]]
[[en:Personal finance]]
[[fa:امور مالی شخصی]]
[[ja:個人ファイナンス]]
[[ja:個人ファイナンス]]
[[kk:Отбасы бюджеті]]
[[kk:Отбасы бюджеті]]

15:13, 21 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

தனிமனித நிதி என்பது நிதி தொடர்பான நெறிமுறைகளை ஒருவரின் தனிநபர் அல்லது குடும்ப நிதி முடிவுகளுக்கு பயன்படுத்துவது ஆகும். இது நிதி அறிவுத்திறன் கல்வியின் கூறாக பல கல்வித் திட்டங்களில் இடம்பெறுகிறது. ஒருவருக்கு நிதி அல்லது பொருளாதாரச் சுதந்திரத்தையும் தரமான வாழ்வையும் ஏற்படுத்துவது தனிமனித நிதியின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கிறது.

கூறுகள்

  • வரவு-செலவு தயாரித்தல்
  • நிதித் திட்டமிடல்
  • நுண்ணறிவு நுகர்வு
  • சேமிப்பு
  • வங்கிக் கணக்குகள் (அன்றாடக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள்)
  • நுகர்வோர் கடன், கடன் அட்டைகள்
  • முதலீடுகள் (தொழில், வீடு, வாகனம், பங்குச் சந்தை, பிற..)
  • ஓய்வூதியத் திட்டங்கள்
  • சமூகப் பாதுகாப்பு உதவிகள்
  • காப்புறுதிகள்
  • வரி மேலாண்மை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிமனித_நிதி&oldid=1091262" இலிருந்து மீள்விக்கப்பட்டது