தனிமனித நிதி
தனிமனித நிதி என்பது நிதி தொடர்பான நெறிமுறைகளை ஒருவரின் தனிநபர் அல்லது குடும்ப நிதி முடிவுகளுக்கு பயன்படுத்துவது ஆகும். இது நிதி அறிவுத்திறன் கல்வியின் கூறாக பல கல்வித் திட்டங்களில் இடம்பெறுகிறது. ஒருவருக்கு நிதி அல்லது பொருளாதாரச் சுதந்திரத்தையும் தரமான வாழ்வையும் ஏற்படுத்துவது தனிமனித நிதியின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கிறது.
கூறுகள்[தொகு]
- வரவு-செலவு தயாரித்தல்
- நிதித் திட்டமிடல்
- நுண்ணறிவு நுகர்வு
- சேமிப்பு
- வங்கிக் கணக்குகள் (அன்றாடக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள்)
- நுகர்வோர் கடன், கடன் அட்டைகள்
- முதலீடுகள் (தொழில், வீடு, வாகனம், பங்குச் சந்தை, பிற..)
- ஓய்வூதியத் திட்டங்கள்
- சமூகப் பாதுகாப்பு உதவிகள்
- காப்புறுதிகள்
- வரி மேலாண்மை