கோல்டன் குளோப் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: fa:جایزه گلدن گلوب |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
== விதிகள் == |
== விதிகள் == |
||
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. [[ஹாலிவுட்|ஹாலிவுடில்]] தங்கியிருக்கும் கிட்டத்தட்ட 90 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் ([[2008]] இல்) இவ்விருதுகளுக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள். இவ்விருதுகளுக்கான தகமைக் காலம் [[அக்டோபர் 1]] இல் ஆரம்பிக்கின்றன. |
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. [[ஹாலிவுட்|ஹாலிவுடில்]] தங்கியிருக்கும் கிட்டத்தட்ட 90 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் ([[2008]] இல்) இவ்விருதுகளுக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள். இவ்விருதுகளுக்கான தகமைக் காலம் [[அக்டோபர் 1]] இல் ஆரம்பிக்கின்றன. |
||
== விருதுகள் == |
|||
=== திரைப்பட விருதுகள் === |
|||
* சிறந்த திரைப்படம் - நாடகத் திரைப்படம் |
|||
* சிறந்த திரைப்படம் - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம் |
|||
* சிறந்த நடிகர் - நாடகத் திரைப்படம் |
|||
* சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை |
|||
* சிறந்த நடிகை - நாடகத் திரைப்படம் |
|||
* சிறந்த நடிகை - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம் |
|||
* சிறந்த துணை நடிகர் |
|||
* சிறந்த துணை நடிகை |
|||
* சிறந்த அசைவூட்டத் திரைப்படம் |
|||
* சிறந்த ஒளிப்பதிவு |
|||
* சிறந்த இயக்குனர் |
|||
* சிறந்த வேறு மொழி படம் |
|||
* சிறந்த அசல் இசை |
|||
* சிறந்த அசல் பாடல் |
|||
* செசில் டி-மில் வாழ்நாள் சாதனை விருது |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
11:26, 11 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்
கோல்டன் குளோப் விருது | |
---|---|
தற்போதைய: 66வது கோல்டன் குளோப் விருதுகள் | |
கோல்டன் குளோப் விருது | |
விளக்கம் | சிறந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருது |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வழங்குபவர் | Hollywood Foreign Press Association |
முதலில் வழங்கப்பட்டது | 1944 |
இணையதளம் | http://www.hfpa.org/ |
கோல்டன் குளோப் விருதுகள் (Golden Globe Awards) சிறந்த உள்ளூர் மற்றும் வெளியூர் திரைப்படம், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் ஒரு விருது ஆகும். இது ஹாலிவுட் வெளிநாட்டு செய்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகிறது[1].
முதலாவது கோல்டன் குளோப் விருது 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 20ம் நூற்றாண்டு ஃபொக்ஸ் கலைக்கூடத்தில் இடம்பெற்றன.
விதிகள்
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஹாலிவுடில் தங்கியிருக்கும் கிட்டத்தட்ட 90 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் (2008 இல்) இவ்விருதுகளுக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள். இவ்விருதுகளுக்கான தகமைக் காலம் அக்டோபர் 1 இல் ஆரம்பிக்கின்றன.
விருதுகள்
திரைப்பட விருதுகள்
- சிறந்த திரைப்படம் - நாடகத் திரைப்படம்
- சிறந்த திரைப்படம் - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம்
- சிறந்த நடிகர் - நாடகத் திரைப்படம்
- சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை
- சிறந்த நடிகை - நாடகத் திரைப்படம்
- சிறந்த நடிகை - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம்
- சிறந்த துணை நடிகர்
- சிறந்த துணை நடிகை
- சிறந்த அசைவூட்டத் திரைப்படம்
- சிறந்த ஒளிப்பதிவு
- சிறந்த இயக்குனர்
- சிறந்த வேறு மொழி படம்
- சிறந்த அசல் இசை
- சிறந்த அசல் பாடல்
- செசில் டி-மில் வாழ்நாள் சாதனை விருது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Hollywood Foreign Press Association
- Awards listing at the Internet Movie Database