உரையசைக் கிளவிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ba:Ымлыҡтар
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ku:Baneşan
வரிசை 48: வரிசை 48:
[[ja:感動詞]]
[[ja:感動詞]]
[[kk:Одағай]]
[[kk:Одағай]]
[[ku:Baneşan]]
[[la:Interiectio]]
[[la:Interiectio]]
[[lt:Jaustukas]]
[[lt:Jaustukas]]

16:20, 17 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

தமிழில் பேசும்போது இடையிடையே சில சொற்களைப் பேசுவதை அசைத்துக்கொள்வதற்காகப் பயன்படுத்துவர். இதற்கு இலக்கண நூலார் உரையசைக் கிளவி (interjection) என்று பெயரிட்டுள்ளனர். இத்தகைய சொற்கள் இங்குத் தொகுக்கப்படுகின்றன.

முழுமையான இடைச்சொல்

அத்தை

புலவர் தோழ கேளாய் அத்தை - குறுந்தொகை 129

அம்ம

பாடலின் தொடக்கமாக அம்ம என்னும் உரையசைக் கிளவி 68 இடங்களில் வருகின்றன. மற்றும் பாடலின் இடையில் வருவன பற்பல.

எலுவ

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப - குறுந்தொகை 129

எல்லா

எல்லா இஃதொத்தன் என் பெறான் கேட்டைக்காண் - கலித்தொகை 61

குறைசொற் கிளவி (இடைச்சொல்)

இக

மதி

மியா

மோ

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரையசைக்_கிளவிகள்&oldid=1026616" இலிருந்து மீள்விக்கப்பட்டது