உரையசைக் கிளவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் பேசும்போது இடையிடையே சில சொற்களைப் பேசுவதை அசைத்துக்கொள்வதற்காகப் பயன்படுத்துவர். இதற்கு இலக்கண நூலார் உரையசைக் கிளவி (interjection) என்று பெயரிட்டுள்ளனர். இத்தகைய சொற்கள் இங்குத் தொகுக்கப்படுகின்றன.

முழுமையான இடைச்சொல்[தொகு]

அத்தை[தொகு]

புலவர் தோழ கேளாய் அத்தை - குறுந்தொகை 129

அம்ம[தொகு]

பாடலின் தொடக்கமாக அம்ம என்னும் உரையசைக் கிளவி 68 இடங்களில் வருகின்றன. மற்றும் பாடலின் இடையில் வருவன பற்பல.

எலுவ[தொகு]

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப - குறுந்தொகை 129

எல்லா[தொகு]

எல்லா இஃதொத்தன் என் பெறான் கேட்டைக்காண் - கலித்தொகை 61

குறைசொற் கிளவி (இடைச்சொல்)[தொகு]

இக[தொகு]

மதி[தொகு]

மியா[தொகு]

மோ[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரையசைக்_கிளவிகள்&oldid=1357268" இலிருந்து மீள்விக்கப்பட்டது