லிங்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: ml:ലിങ്ക്ഡ്ഇൻ
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hu:Linkedin
வரிசை 37: வரிசை 37:
[[he:LinkedIn]]
[[he:LinkedIn]]
[[hi:लिंक्डइन]]
[[hi:लिंक्डइन]]
[[hu:Linkedin]]
[[id:LinkedIn]]
[[id:LinkedIn]]
[[it:LinkedIn]]
[[it:LinkedIn]]

16:25, 16 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

லிங்டின்
பணிபுரிவோர்20
வெளியீடுமே 2003
Mountain View, CA, USA
தற்போதைய நிலைActive
உரலிwww.linkedin.com


லிங்டின் என்பது வணிக ரீதியான சமூக வலைப்பின்னல் தளமாகும். இத்தளத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் நபர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில் உற்பத்தியாளர்கள், பல்வேறு வகையான சேவையை அளிப்பவர்கள் என பதவிகளில் இருப்போர் அனைவரும் தத்தம் தொழில், வேலை, சேவை ரீதியாக இணைக்கப்பட்டு தத்தம் விபரங்களை பகிர்வதற்கு லிங்க்டுஇன் உதவுகிறது. இத்தளத்தின் மூலம் வணிகத்தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் சிறப்பு அறிமுகங்கள், புதிய தொழில் வாய்ப்புகள் போன்றவை எளிதாக கையாளப்படுகின்றன.

லிங்க்டுஇன் பதிவு செய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் தங்களது விபரங்களையும் சேமித்து வைத்துக் கொண்டு தமக்கு தெரிந்தவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது. உறுப்பினரின் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நபர்களும் இணைப்பிகள்(Connections) என்றழைக்கப்படுகிறார்கள். இணைப்பியாக லிங்க்டுஇன்னில் பதிவு செய்யப்பட்ட எவரையும் வரவேற்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிங்டின்&oldid=1024013" இலிருந்து மீள்விக்கப்பட்டது