குளிர்களி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: be:Марожанае
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: gd:Reòiteag
வரிசை 34: வரிசை 34:
[[fr:Crème glacée]]
[[fr:Crème glacée]]
[[ga:Uachtar reoite]]
[[ga:Uachtar reoite]]
[[gd:Reòiteag]]
[[gu:આઇસ્ક્રીમ]]
[[gu:આઇસ્ક્રીમ]]
[[he:גלידה]]
[[he:גלידה]]

10:24, 4 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கூம்புக்குள் குளிர்களி

குளிர்களி (ஐஸ் கிறீம்) அல்லது பனிக்கூழ் பால், கிறீம் போன்ற பாற் பொருட்களிலிருந்து நிறமூட்டிகள், சுவையூட்டிகள் க்லந்து தயாரிக்கப்படும் குளிரூட்டப்பட்ட சிற்றுண்டியாகும். இக்கலவை குளிரூட்டப்படும்போது பனிக் கட்டிகள் உருவாவதைத் தடுக்க மெதுவாகக் கலக்கப்படும். பாற்பொருட்கள் இன்றிச் சோயாப் பால் போன்றவற்றைப் பயன்பயன்படுத்தியும் குளிர்களி தயாரிக்கப்படுகிறது. குளிர்களி வனிலா, சொக்லேற், ஸ்ரோபரி போன்ற சுவைத் தன்மைகளுடன் தயாரிக்கப்படுகிறது.

பையிலடைக்கப்பட்ட குளிர்களி உண்ணும் பையன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளிர்களி&oldid=1013062" இலிருந்து மீள்விக்கப்பட்டது