சார்லசு அட்வுட் கோபோய்ட்
Appearance
சார்லசு அட்வுட் கோபோய்ட் | |
---|---|
பிறப்பு | கிரான்வில்லே, இலினாய்சு | அக்டோபர் 11, 1865
இறப்பு | மே 30, 1947 பெர்கிலி, கலிபோர்னியா | (அகவை 81)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | விலங்கியல் |
கல்வி கற்ற இடங்கள் | ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | கடல்சார் உயிரியல் |
சார்லசு அட்வுட் கோபோய்ட் (Charles Atwood Kofoid)(11 அக்டோபர் 1865 – 30 மே 1947) என்பவர் அமெரிக்க விலங்கியல் நிபுணர் ஆவார்.[1] இவர் கடல்சார் புரோட்டோசோவான்களை சேகரித்து வகைப்படுத்தியதில் பெயர் பெற்றவர்.[2]
கோபோய்ட் ஐரோப்பாவின் உயிரியல் நிலையங்கள் பற்றிய எழுதியுள்ளார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Taylor, F J (August 1999). "Charles Atwood Kofoid and his dinoflagellate tabulation system: an appraisal and evaluation of the phylogenetic value of tabulation". Protist 150 (2): 213–20. doi:10.1016/S1434-4610(99)70023-4. பப்மெட்:10505420.
- ↑ "IN MEMORIAM: Charles Atwood Kofoid (1865-1947)". J. Parasitol. 39 (1): 108. February 1953. பப்மெட்:13035591.
- ↑ Kofoid, C. A. (1910). The Biological Stations of Europe. US Bureau of Education.