சார்லசு அட்வுட் கோபோய்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லசு அட்வுட் கோபோய்ட்
பிறப்பு(1865-10-11)அக்டோபர் 11, 1865
கிரான்வில்லே, இலினாய்சு
இறப்புமே 30, 1947(1947-05-30) (அகவை 81)
பெர்கிலி, கலிபோர்னியா
தேசியம்அமெரிக்கர்
துறைவிலங்கியல்
கல்வி கற்ற இடங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகடல்சார் உயிரியல்

சார்லசு அட்வுட் கோபோய்ட் (Charles Atwood Kofoid)(11 அக்டோபர் 1865 – 30 மே 1947) என்பவர் அமெரிக்க விலங்கியல் நிபுணர் ஆவார்.[1] இவர் கடல்சார் புரோட்டோசோவான்களை சேகரித்து வகைப்படுத்தியதில் பெயர் பெற்றவர்.[2]

கோபோய்ட் ஐரோப்பாவின் உயிரியல் நிலையங்கள் பற்றிய எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Taylor, F J (August 1999). "Charles Atwood Kofoid and his dinoflagellate tabulation system: an appraisal and evaluation of the phylogenetic value of tabulation". Protist 150 (2): 213–20. doi:10.1016/S1434-4610(99)70023-4. பப்மெட்:10505420. 
  2. "IN MEMORIAM: Charles Atwood Kofoid (1865-1947)". J. Parasitol. 39 (1): 108. February 1953. பப்மெட்:13035591. 
  3. Kofoid, C. A. (1910). The Biological Stations of Europe. US Bureau of Education. https://archive.org/details/biologicalstati00kofogoog. 

வெளி இணைப்புகள்[தொகு]