உள்ளடக்கத்துக்குச் செல்

சமயச் சுதந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Freedom of religion by country (Pew Research Center study, 2009). Light yellow: low restriction; red: very high restriction on freedom of religion.

சமயச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் என்பது தனி நபர்கள் அல்லது சமுகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும். இது எந்த ஒரு சமயம் அல்லது இறைவன் தொடர்பான நம்பிக்கையை வைத்திருக்காமல் இருப்பதற்குமான சுதந்திரமும் ஆகும்.[1]

பல நாடுகளும், மக்களும் சமயச் சுதந்திரம் என்பது அடிப்படை மனித உரிமை என்று கருதுகின்றனர்.[2][3] அரச மதம் ஒன்றைக் கொண்ட நாடுகளில் சமயச் சுதந்திரம் என்பது, அரசு பிற சமயங்களையும் பின்பற்ற அனுமதிக்கும், பிற சமயங்களைக் கைக்கொள்வதற்காக அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றே பொருள்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Universal Declaration of Human Rights, Article 18.
  2. Davis, Derek H. "The Evolution of Religious Liberty as a Universal Human Right". Archived from the original on 1 பிப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 5 December 2006. {{cite web}}: Check date values in: |archivedate= (help) (archived from the original பரணிடப்பட்டது 2008-02-01 at the வந்தவழி இயந்திரம் on 1 February 2008).
  3. Congressional Record #29734 – 19 November 2003. Google Books. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமயச்_சுதந்திரம்&oldid=3575208" இலிருந்து மீள்விக்கப்பட்டது