சமயச் சுதந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Freedom of religion by country (Pew Research Center study, 2009). Light yellow: low restriction; red: very high restriction on freedom of religion.

சமயச் சுதந்திரம் என்பது தனி நபர்கள் அல்லது குமுகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாக நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கு, வழிபடுவதற்கு, சடங்குகளை நடத்துவதற்கு ஆன சுதந்திரம் ஆகும். இது எந்த ஒரு சமயம் அல்லது இறைவன் தொடர்பாக நம்பிக்கையை வைத்திருக்காமல் இருப்பதற்குமான சுதந்திரமும் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமயச்_சுதந்திரம்&oldid=1354868" இருந்து மீள்விக்கப்பட்டது