சனாதிபதிக் கல்லூரி
Appearance
வகை | தேசியப் பாடசாலை |
---|---|
உருவாக்கம் | 1978 |
முதல்வர் | டப்ளியு. ஏ. எஸ் விஜேசிங்க |
அமைவிடம் | , |
இணையதளம் | presidentscollege.edu.lk |
சனாதிபதிக் கல்லூரி (President's College (Sri Lanka)) இலங்கையிலுள்ள முன்னணி கல்லூரிகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இக்கல்லூரி கொழும்பில் அமைந்துள்ளது.
இலங்கையின் சனாதிபதி ஆட்சி முறை பெப்ரவரி 4, 1978ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வையொட்டி இலங்கையில் முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அவர்களினால் பெப்ரவரி 4 1978இல் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இக்கல்லூரி பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியின் தற்போதைய அதிபராக விஜேசிங்ஹ என்பவர் பணியாற்றி வருகின்றார்.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- சனாதிபதிக் கல்லூரி பரணிடப்பட்டது 2010-10-02 at the வந்தவழி இயந்திரம்