சனாதிபதிக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனாதிபதிக் கல்லூரி
Emblem of President's College
வகைதேசியப் பாடசாலை
உருவாக்கம்1978
முதல்வர்டப்ளியு. ஏ. எஸ் விஜேசிங்க
அமைவிடம்,
இணையதளம்presidentscollege.edu.lk

சனாதிபதிக் கல்லூரி (President's College (Sri Lanka)) இலங்கையிலுள்ள முன்னணி கல்லூரிகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இக்கல்லூரி கொழும்பில் அமைந்துள்ளது.

இலங்கையின் சனாதிபதி ஆட்சி முறை பெப்ரவரி 4, 1978ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வையொட்டி இலங்கையில் முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அவர்களினால் பெப்ரவரி 4 1978இல் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இக்கல்லூரி பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியின் தற்போதைய அதிபராக விஜேசிங்ஹ என்பவர் பணியாற்றி வருகின்றார்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனாதிபதிக்_கல்லூரி&oldid=3242947" இலிருந்து மீள்விக்கப்பட்டது