உள்ளடக்கத்துக்குச் செல்

சத்ய பால் அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்ய பால் அகர்வால் (Satya Paul Agarwal) இவர் ஒரு இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், கல்வியாளரும் மற்றும் பொது சுகாதார இவர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளரராகவும் இருக்கிறார்.[1] மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசு 2010 ல் வருக்கு மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருது வழங்கியது.[2]

தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் 2004 சுனாமி போன்ற பல பேரழிவு நிவாரண நடவடிக்கைகளின் போது அகர்வால் தீவிரமாக செயல்பட்டார். அதற்காக இவருக்கு ஹென்றி துனன்ட் பதக்கம் வழங்கப்பட்டது. இவர் பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.[3] இவர் உடல்நலம் குறித்த செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சட்டப்பூர்வ கூட்டங்களின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். பாதுகாப்பான நீர் மற்றும் மேம்பட்ட சுகாதாரத்திற்கான அணுகல் சார்ந்த [4][5] கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் பல விரிவுரைகள் மற்றும் முக்கிய உரைகளை நிகழ்த்தியுள்ளார் [6][7]

பதவிகள்

[தொகு]
  • 2005 முதல் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் [1]
  • நிலையான வளர்ச்சி மற்றும் சுகாதாரம் குறித்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர்   - சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை கூட்டமைப்பு [8]
  • சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , இந்திய அரசு   - 1996 முதல் 2005 வரை
  • இந்திய காசநோய் சங்கத்தின் தலைவர்

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

[தொகு]

எழுத்துக்களில்

[தொகு]
  • Dr. Satya Paul (1 April 2006). Analogy of Pain: 1. B. Jain Publishers. p. 386. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8180562440.

வெளி இணைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "IRCS". பார்க்கப்பட்ட நாள் 9 August 2014.
  2. 2.0 2.1 "Padma announcement". பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
  3. 3.0 3.1 "GFUH bio" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 August 2014.
  4. "RCRC spokesperson". Archived from the original on 11 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "RCRC spokesperson 2" (PDF). Archived from the original (PDF) on 20 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 9 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "MHPSS seminar". Archived from the original on 10 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Evidence Aids". Archived from the original on 10 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "IFRC&RC" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 August 2014.
  9. "Cochrane bio" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 August 2014.
  10. "Ban Ki Moon". பார்க்கப்பட்ட நாள் 9 August 2014.
  11. "Rate MDs". பார்க்கப்பட்ட நாள் 9 August 2014.
  12. "TOI news". பார்க்கப்பட்ட நாள் 9 August 2014.
  13. "ND TV news". Archived from the original on 11 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Siddha". Archived from the original on 9 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 9 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  15. Thorpe Edgar (1 September 2011). Pearson General Knowledge Manual – 2011. Pearson Education India. pp. Page D-71 of 808 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131756409.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ய_பால்_அகர்வால்&oldid=3929543" இலிருந்து மீள்விக்கப்பட்டது