சக்சினைல் குளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டேண்டையாயில் டைகுளோரைடு | |
வேறு பெயர்கள்
சக்சினிக் அமில டைகுளோரைடு, சக்சினாயில் டைகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
543-20-4 | |
ChemSpider | 13867055 |
EC number | 208-838-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10970 |
| |
UNII | GDN09V9867 |
பண்புகள் | |
C4H4Cl2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 154.97 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.41 |
உருகுநிலை | 15–18 °C (59–64 °F; 288–291 K) |
கொதிநிலை | 190 °C (374 °F; 463 K) |
தண்ணிருடன் தீவிர வினை | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H227, H314 | |
P280, P310, P303+361+353, P305+351+338, P405 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 76 °C (169 °F; 349 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சக்சினைல் குளோரைடு (Succinyl chloride) என்பது (CH2)2(COCl)2.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.
சக்சினிக் அமிலத்தின் அசைல் குளோரைடு வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. ஓர் எளிய ஈரமிலக் குளோரைடு என்றும் இது வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்ற நீர்மமாக சக்சினைல் குளோரைடு காணப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ uccinyl_chloride "Butanedioyl dichloride". US National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 13 April 2019.
{{cite web}}
: Check|url=
value (help)