சகுந்தலா லகுரி
Appearance
சகுந்தலா லகுரி | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | யஷ்வந்த் நாராயண் சிங் லகுரி |
பின்னவர் | சந்திராணி முர்மு |
தொகுதி | கியோஞ்சார் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் |
துணைவர் | யஷ்வந்த் நாராயண் சிங் லகுரி |
தொழில் | அரசியல்வாதி |
சகுந்தலா லகுரி (Sakuntala Laguri) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கியோஞ்சர் தொகுதியில் இருந்து 16-ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் பிஜு ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Constituencywise Trends". Election Commission of India. Archived from the original on 28 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014.