சகுந்தலா லகுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகுந்தலா லகுரி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2014–2019
முன்னையவர்யஷ்வந்த் நாராயண் சிங் லகுரி
பின்னவர்சந்திராணி முர்மு
தொகுதிகியோஞ்சார் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
துணைவர்யஷ்வந்த் நாராயண் சிங் லகுரி
தொழில்அரசியல்வாதி

சகுந்தலா லகுரி (Sakuntala Laguri) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கியோஞ்சர் தொகுதியில் இருந்து 16-ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் பிஜு ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constituencywise Trends". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுந்தலா_லகுரி&oldid=3877295" இலிருந்து மீள்விக்கப்பட்டது